Wednesday, May 2, 2012

Re: a



2009/2/9 abdul malick <abdulmalick2@gmail.com>

காய்கறி சூப்

 


தேவையான பொருட்கள்

  • தக்காளி-5
  • சுரைக்காய்த்துண்டுகள்-அரை கப்
  • பீர்க்கங்காய்த்துண்டுகள்- அரை கப்
  • பீட்ரூட் துண்டுகள்- அரை கப்
  • கரட் துண்டுகள்- அரை கப்
  • சீரகம்- 1 ஸ்பூன்
  • கடுகு- 1 ஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- 1 ஸ்பூன்
  • நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்
  • மிளகுப்பொடி- அரை ஸ்பூன்
  • எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
  • பொடியாக நறுக்கிய கொத்தமல்லி- கால் கப்
  • தேவையான உப்பு
  • மஞ்சள் தூள்- அரை ஸ்பூன்

செய்முறை

  • காய்கறிகளை 6 கப் நீரில் வேக வைத்து, ஆற வைத்து அரைத்து வடிகட்டவும்.
  • பின் போதுமான நீர், உப்பு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் சேர்க்கவும்.
  • கடுகு, சீரகம், காயம் இவற்றை நல்லெண்ணெயில் தாளித்துக் கொட்டவும்.
  • பிறகு இந்த சூப்பை கொதிக்க விடவும். சூப் பொங்கியதும் இறக்கி எலுமிச்சை சாறு, கொத்தமல்லி இலை சேர்க்கவும்.


--
A.M.Abdul Malick
 



--
A.M.Abdul Malick

No comments: